ப்ரீத்தி ஜிந்தா- நெஸ் வாடியா விவகாரம்: சாட்சியமளிக்கிறார் டெண்டுல்கர் மகன் அர்ஜூன்?
மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ் வாடியா விவகாரத்தில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் சாட்சியமளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐ.பி.எல். போட்டிகளின் போது மும்பை வான்கடே மைதானத்தில் முன்னாள் காதலர் நெஸ் வாடியா தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் புகார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ப்ரீத்தி ஜிந்தாவிடம் மும்பை போலீசார் நேற்று வான்கடே மைதானத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இவ்வழக்கில் சாட்சியமளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ப்ரீத்தி ஜிந்தா- நெஸ் வாடியா தகராறின் போது அர்ஜூன் டெண்டுல்கரும் அருகில் இருந்ததாகவும் அவரிடமும் நெஸ் வாடியா அத்துமீறி நடந்தார் என்றும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அர்ஜூன் டெண்டுல்கரிடமும் மும்பை போலீசார் வாக்குமூலம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications