ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஓட்டுபோடப் போவதில்லை
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது என்று இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடிவெடுத்துள்ளார்.
நாட்டின் 16வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 9 கட்டங்களாக தேர்தல் நடந்துவருகிறது. இம்மாதம் 12ம்தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் கொல்கத்தா தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் வாக்களிக்க பிரணாப்புக்கு உரிமை உள்ளது. இதற்காக தபால் மூலம் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன.

ஆனால் பிரணாப்முகர்ஜி, வாக்களிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக குடியரசு தலைவர் மாளிகையின் ஊடக செயலாளர் வேனு ராஜமோனி இன்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் குடியரசு தலைவர்களாக பதவி வகித்த பலரும் வாக்களிப்பதை தவிர்த்ததை போலவே முகர்ஜியும் செய்ய தீர்மானித்திருக்கிறார் என்றும் ராஜமோனி கூறினார்.
குடியரசு தலைவர்தான் இந்த நாட்டின் முதல் குடிமகன். அவர் தன்னை கட்சி சார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்புகிறார். வாக்களிக்க சென்றால் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது கட்டாயம். இது குடியரசு தலைவர் பதவியில் இருப்பவரின் சார்பு நிலைப்பாட்டை காண்பிப்பதாகிவிடும். நோட்டாவுக்கு வாக்களித்தாலும், இந்த நாட்டின் தேர்தல் நடைமுறை மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கை இல்லை என்பதுபோல ஆகிவிடும். எனவே வாக்களிப்பில் இருந்து ஒதுக்கியிருக்க பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications