சிறையில் லாலு பிரசாத்தை ஜனாதிபதி மகன் அபிஜித் முகர்ஜி சந்தித்ததால் சர்ச்சை
Subscribe to Oneindia Tamil

ரூ38 கோடி கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ராஞ்சியில் பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரை நாள்தோறும் பல அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும் லோக்சபா எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி திடீரென நேற்று லாலுவை சிறையில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்திருக்கிறது.
இது தனிப்பட்ட மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை ஜனாதிபதியின் மகனே சிறைக்கு சென்று சந்திப்பது எப்படி சரியாகும்? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications