பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு 'குட்பை' சொன்ன மன்மோகன் சிங்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தனது அலுவலக ஊழியர்களுக்கு குட்பை சொல்லியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதையடுத்து வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தனது அலுவலக ஊழியர்கள் 110 பேரை சந்தித்து குட்பை சொல்லி, இத்தனை ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

2004ம் ஆண்டு முதன் முதலாக பிரதமர் பதவியை ஏற்ற மன்மோகன் சிங்கை 400 ஊழியர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் சனிக்கிழமை பிரதமர் கடைசியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார். அதன் பிறகு அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார். பிரணாபை சந்தித்து பேசிய பிறகு அவர் மக்களிடம் பேசவிருக்கிறார்.
மக்களிடம் பேசிய அதே நாளில் அவர் தனது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு டீ விருந்து அளிக்கிறார். இதையடுத்து அவர்களுக்கு பிரணாப் இரவு விருந்து கொடுக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications