அருணாச்சல பிரதேசத்தில் விசாரணை கைதி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் விசாரணை கைதி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அருணாச்சல பிரதேச மாநிலம் சாங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு கம்யால்(21). பழைய சம்பு கிராமத்தைச் சேர்ந்த புன்லினாங் திஹக் என்பவர் பாபு மீது காவல் நிலையத்தில் கடந்த 23ம் தேதி புகார் அளித்தார்.

பாபு தன்னிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிவிட்டதாக திஹக் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாபுவை கைது செய்தனர்.
இந்நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும் 22 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பாபு புதன்கிழமை கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கைது செய்யப்பட்ட மறுநாள் விசாரணை கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications