ஹூப்ளி அருகே தனியார் பேருந்தில் தீ: 3 பேர் உடல் கருகி பலி, 12 பேர் காயம்
பெங்களூர்: பெங்களூரில் இருந்து ஹூப்ளிக்கு சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 15 பேருடன் ஹூப்ளிக்கு கிளம்பிச் சென்றது. பேருந்து ஹூப்ளி அருகே சென்று கொண்டிருக்கும்போது பயணிகள் சிலர் புகைப்பிடித்துள்ளனர்.

பேருந்தில் ரசாயனமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் புகைப்பிடித்தபோது ரசாயனம் பற்றிக் கொண்டு வாகனம் தீப்பிடித்து எரிந்தது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்களில் 3 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர், 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கும் மாநிலத்தில் நடந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications