அமேதியில் உச்ச கட்ட பிரச்சாரம்... பிரியங்கா காந்தி தர்காவில் வழிபாடு
அமேதி: அமேதியில் உள்ள ஹஸ்ரத் மீர் இமாமுதின் தர்காவில் உத்திரப் பிரதேசத்தின் (கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார்.
ரேபரேலியில் போட்டியிடும், தனது தாய் சோனியா காந்திகாகவும், அமேதியில் போட்டியிடும் தனது சகோதரர் ராகுல் காந்தியை ஆதரித்தும், பிரியங்கா காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

5 ம் கட்டமாக வருகிற 6-ம் மேதி உத்தரபிரதேச மாநிலம் தவுராஹ்ரா, சித்தாபூர், மோகன்லல்கன்ஜ், லக்னோ, ரேபரேலி, அமேதி, பைசாபாத், பஹ்ராய்ச், கைசர்கன்ஜ், உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரியங்கா காந்தி.

பிரச்சாரத்திற்கு இடையே, அமேதியில் உள்ள ஹஸ்ரத் மீர் இமாமுடின் தர்காவில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார். அப்போது, ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதே போல், சில தினங்களுக்கு முன்பு, அயோத்தியில் உள்ள ஹனுமான் ஹரி கோவிலில் பிரியங்கா காந்தி தரிசனம் செய்தார்.
Priyanka Gandhi Vadra, Congress General Secretary for Uttar Pradesh (East) offers prayers at Hazrat Meer Imamuddin dargah in Amethi. pic.twitter.com/DsgcKFJF3m
— ANI UP (@ANINewsUP) 4 May 2019
ரேபரேலி தொகுதியில் பிரச்சாரத்தின் போது பாம்பாட்டிகளை சந்தித்து, வாக்கு சேகரித்த போது, பாம்பை கண்டு சற்றும் பயமில்லாமல் அசால்ட்டாக கையில் தூக்கி விளையாடினார் பிரியங்கா காந்தி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications