பிரியங்கா மகனை ராகுல் தத்தெடுக்கவில்லை! செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு நோட்டீஸ்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா. இவரது கணவன் ராபர்ட் வதேரா. இந்த தம்பதியருக்கு ரேகன் என்ற மகனும், மிரயா என்ற மகளும் உள்ளனர்.
ரேகனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தத்து எடுக்கப்போவதாக ஒரு வாரப்பத்திரிகையிலும், சில ஊடகங்களிலும் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி, ரேகனை தத்து எடுத்தால் அவர் "ரேகன் காந்தி" என்று அழைக்கப்படுவார் என்பதற்காகவே தத்து எடுப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏனெனில் ராகுல்காந்தி இன்னும் திருமணம் செய்யாததால் வாரிசுக்காக இவ்வாறு தத்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இது தவறான செய்தி என்று மறுத்து, அதை வெளியிட்ட அந்த வாரப்பத்திரிகைக்கும், ஊடகங்களுக்கும் பிரியங்கா வதேரா வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார்.ரேகனின் பள்ளிக்கூட விண்ணப்பத்தில் ராகுல் காந்தியை பாதுகாவலர் என குறிப்பிட்டு, செய்தி வெளியிட்டதற்கும் பிரியங்கா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications