ஈராக் வன்முறையை கண்டித்து டெல்லியில் தொண்டு நிறுவனங்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர்.இந்த வன்முறையைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடத்தப்பட்ட இந்தியர்களின் மீட்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் ஈராக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்தான் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டு, ஈராக்கில் நடக்கும் வெறிச்செயல்களுக்கு எதிரான போராட்டத்தை ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நடத்தினர்.
ஈராக்கியர்களிடம் மாட்டித்தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மத பேதத்தினால் ஈராக் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்தும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications