டெல்லி விமான நிலையத்தில் திடீர் கதிரியக்க கசிவு.. பயணிகள் பீதி!
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டதால் பயணிகள் கடும் பீதியடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தின், சரக்கு பெட்டக பகுதியில் இன்று மதியம் திடீரென கதிரியக்க பீதி ஏற்பட்டது. சிலரது கண்களில் எரிச்சல் உருவாகியது. உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர்.

சில நிமிடங்களில் கதிரியக்கம் வந்த பகுதி கண்டறியப்பட்டது. துருக்கியில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய ஒரு சரக்கு பெட்டகத்தில் இருந்து கசிவு வந்தது தெரியவந்தது. சில நிமிடங்களில் அது முற்றிலும் நிறுத்தப்பட்டது. அந்த பெட்டகத்தில் அணு தொடர்பான பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களால் விமான நிலையத்தில் பயணிகள் பீதிக்கு உள்ளாகினர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. யாரும் அச்சப்பட வேண்டாம், நிலைமை சரி செய்யப்பட்டுவிட்டது என்றார்.

இந்த சம்பவம் பற்றி கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications