வங்கிகளுக்கான சிறந்த ஆளுநர் விருது – ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜனுக்கு!
டெல்லி: வங்கிகளுக்கான சிறந்த ஆளுநர் விருதுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பத்திரிகையான சென்ட்ரல் பேங்கிங் தனது 2015 ஆம் ஆண்டுக்கான விருதுகளில் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை வங்கிகளுக்கான சிறந்த ஆளுநர் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

இது குறித்து அந்த இதழ் குறிப்பிடும் போது, "ஆளுநரான முதல் ஆண்டே ரகுராம் ராஜன் மிக ஒழுக்கமாக, மிகுந்த கவனத்துடன் மத்திய ரிசர்வ் வங்கியை தலைமையேற்று நடத்தியுள்ளமை அபாரமானது" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விருது லண்டனில் மார்ச் 12 ஆம் தேதி வழங்கப்படுகிறது.
இந்த விருதினை ஏற்றுக் கொண்ட ரகுராம் ராஜன், "ஆண்டின் சிறந்த வங்கி ஆளுநர் விருதுக்கு என்னைத் தேர்வு செய்ததை கவுரவமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம், பகுதியளவில் நம் பொருளாதாரத்தின் பரந்துபட்ட நிலைத்தன்மைக்காகப் பாடுபட்ட ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஊழியர்களைச் சாரும்" என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications