ராகுலுக்கு ஆளும் நிர்வாகத் திறமை இயற்கையிலேயே கிடையாது: திக்விஜய் சிங் தாக்கு!

லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது காங்கிரஸ். இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்று மூத்த தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் ராகுல் காந்தியை மிகக் கடுமையாக வெளிப்படையாகி தாக்கி பேட்டி கொடுத்துள்ளார்.
கோவாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த திக் விஜய் சிங், லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றிருக்க வேண்டும். அவருக்கு இயற்கையாகவே ஆளும் நிர்வாகத் தகுதி என்பது இல்லை.
ஜனநாயகத்தில் எதிர்கட்சி இடம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் கட்சிதான் பெரிய கட்சியாக உள்ளது. எனவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
திக்விஜய்சிங்கின் இந்த வெளிப்படையான விமர்சனம் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications