ராகுலும், முலாயமும் அண்ணன் தம்பி போல... அமேதி தாக்குதல் குறித்து ஆம் ஆத்மி விமர்சனம்
டெல்லி: ஆம் ஆத்மியினர் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸார் மீது உத்திரப்பிரதேச போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள ஆம் ஆத்மி, இந்த விஷயத்தில் ராகுலும், முலாயமும் சகோதரர்கள் போல செயல் படுவதாகவும் விமர்சித்துள்ளது.
கடந்த வாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான அமேதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் ஆம் ஆத்மி கட்சியினரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அத்தாக்குதல் சம்பவம் குறித்து தகுந்த வீடியோ காட்சிகள் அளித்தும் உத்தர பிரதேச போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, மாநில போலீஸ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல் படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் அசுதாஸ் தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ‘தகுந்த வீடியோ ஆதாரங்கள் வழங்கப்பட்டும் ஆம் ஆத்மியினர் மீது தாக்குதல் நடத்திய காங்கிரசார் மீது உத்தரபிரதேச போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தியும், முலாயம் சிங் யாதவும் சகோதரர்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications