கட்சியை வழி நடத்த ராகுல் விருப்பம் தெரிவித்துள்ளது காங்கிரஸாருக்கு மகிழ்ச்சி: எஸ்.எம். கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பொறுப்பை ஏற்க தயார் என்று பிரதமர் பதவியை ஏற்பது பற்றி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில்,
ராகுல் காந்தி பொறுப்பை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளது நாட்டில் உள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. கட்சியை வழிநடத்த விருப்பம் தெரிவித்துள்ளது அவருடைய தலைமை குணத்தை காண்பிக்கிறது. அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அவர தனது குழுவை ஒருங்கிணைத்து வருகிறார். அனுபவம் அவருக்கு பலவற்றை கற்றுக் கொடுக்கும். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றார்.
More From
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications