கருணாநிதி எப்போதும் மகிழ்வாக, நலத்துடன் இருக்க வேண்டும்.. ராகுல் காந்தி வாழ்த்து
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஒரு வாரமாக திமுக தயாராகி வந்தது. திமுக தொண்டர்கள் எல்லோரும் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பல கட்சியை சேர்ந்த தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
I would like to wish Shri Karunanidhi ji a very happy birthday! I pray for his good health and happiness, always.
— Rahul Gandhi (@RahulGandhi) June 3, 2018
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ''திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கருணாநிதி. அவர் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்'' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications