காங். உயர்நிலை கூட்டம்.. பிரதமருடன் ராகுல் ஆலோசனை. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வுக் குழுவை நேற்று காங்கிரஸ் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இன்றைய உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியாகக் கூடும் என கூறப்படுகிறது.
More From
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications