டிவிட்டரில் ராகுல் காந்தி செய்த திடீர் மாற்றம்!
ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: ராகுல் காந்தி தனது பழைய டுவிட்டர் கணக்கில் அதிரடி மாற்றம் செய்துள்ளார். புதிய பெயரில் அவர் தனது டுவிட்டர் கணக்கை தொடர்கிறார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் நேற்று கூட்டம் தொடங்கியது. இந்த 84-ஆவது கூட்டம் நாளை முடிவடையும்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் புதிய டுவிட்டர் கணக்கு குறித்து காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்தனை நாட்கள் "@OfficeofRG" என்றிருந்த அவரது டுவிட்டர் கணக்கு @RahulGandhi-ஆக மாறியது.
|
உரையாடல்
புதிய டுவிட்டர் கணக்கிலிருந்து ராகுல் முதல் டுவீட்டை இன்று காலையில் பதிவிட்டார். அதில் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளோரை வரவேற்கிறேன். அடுத்த இரு நாட்களுக்கு உங்களுடன் நான் உரையாட போகிறேன்.

துடிப்பான
அச்சமயம் கட்சியை வலுப்படுத்தவும் , துடிப்பானதாகவும் உருவாக்குவதற்காக ஆக்கப்பூர்வமான கண்ணோட்டங்களை பகிருங்கள். ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டிருந்தார்.
|
ஆலோசனைகள்
இன்று காலை இரண்டாவது டுவீட்டை பதிவிட்டுள்ளார். அதில் புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளேன். இதில் மக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

திறம்பட முன்வைத்தார்
ராகுல்காந்தி கடந்த 2015-ஆம் ஆண்டு டுவிட்டர் பக்கத்தில் இணைந்தார். அதில் மத்திய அரசுக்கு எதிராக அவரது கருத்துகளை திறம்பட முன்வைத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சாரம்
ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2019-ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலையொட்டி கட்சியை கட்டமைக்க அச்சாரம் போடுவதாக இருக்கும் என கருதப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications