அனல் பறக்க நடந்த விவாதத்திற்கு மத்தியில் கையை தலைக்கு அண்டக் கொடுத்து தூங்கிய ராகுல் காந்தி...!
டெல்லி: லோக்சபாவில் இன்று சுஷ்மா சுவராஜ் விவகாரம் தொடர்பாக படு சூடான விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கையை தலைக்கு அண்டக் கொடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்டோர் தொடர்பாக லோக்சபாவை நடத்த விடாமல் முடக்கி வைத்து வந்தது காங்கிரஸ். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று விவாதத்திற்கு அனுமதி அளித்தார் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.
Young Leader of Congress's 1st Family Sleeping on the day of an imp debate @LalitKModi #VikasVirodhiCongress pic.twitter.com/OUzGNTP0iV
— Anurag saxena (@saaxenanurag) August 12, 2015 இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். சரமாரியாக கேள்வி எழுப்பியபடி அவர் சீரியஸாக பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு அருகில் இருந்த ராகுல் காந்தி கையை தலைக்கு அண்டக் கொடுத்து குட்டித் தூக்கம் போட்டபடி அமர்ந்திருந்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா அல்லது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி் போய் விட்டாரா என்று தெரியவில்லை.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications