சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ரயில்வே அமைச்சர் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:

சென்னை குண்டுவெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இதில் பெங்களூரிலிருந்து விஜயவாடா சென்ற இளம்பெண் சுவாதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ரயில்வே போலீஸாருடன் இணைந்து தமிழக போலீஸாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
More From
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications