சபரிமலையில் தொடர்ந்து பலத்த மழை.. ஐயப்ப பக்தர்கள் அவதி
பத்தனம்திட்டா: சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
கேரள நிலம் சபரிமலையில் மண்டல பூஜை சீசன் கடந்த 16ம் தேதி துவங்கியது. அன்று முதல் கேரளாவி்ல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வெறிச்சோடியிருந்த மழை நேற்று மதியம் முதல் மீண்டும் துவங்கியது.

பலத்த இடி,மின்னலுடன் இரண்டு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும் பெரு வழிப் பாதையில் செல்லும் பக்தர்கள் கவனத்துடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பம்பைஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் காரணமாக பக்தர்கள் கவனமாக குளிக்க வேண்டும் என்ற அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சபரிமலையில் கடுமையான குளிரும் ஏற்ப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications