பெங்களூர் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி
பெங்களூர்: வெயில் கொளுத்தி எடுக்கும் பெங்களூரில் இன்னும் 5 நாட்களில் மழை பெய்யும் என்ற தகவலை தெரிவித்து வானிலை ஆய்வு மையம் மக்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது.
கோடை காலம் வந்தால் பெங்களூர் செல்லலாம் அங்கு குளு குளுவென்று இருக்கும் என்று கூறிய காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. பெங்களூரில் சென்னைக்கு போட்டியாக வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது என்று பெங்களூர்வாசிகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெங்களூரில் அதிகபட்சமாக 36.8 டிகிரி வெயில் அடித்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போதே வெயில் 36 டிகிரியை தொட்டுவிட்டது.
இந்நிலையில் வானிலை ஆய்வுத் துறை இயக்குனர் புட்டன்னா கூறுகையில்,
வரும் 8ம் தேதி நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அன்றில் இருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். நேற்று கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை பெய்தது. இன்னும் 5 நாட்களில் காற்று பெங்களூரை அடைந்து மழை பெய்யும். கடந்த சில நாட்களாக வெப்பம் 36 டிகிரியாகவே உள்ளது. இந்த அளவு வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றார்.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications