சத்தீஸ்கரில் 15 வயது சிறுமியை மிரட்டியே 8 மாதமாக பலாத்காரம் செய்த மைனர் உள்ளிட்ட 3 பேர்
ராய்பூர்: சத்தீஸ்கரில் 15 வயது சிறுமியை 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் மிரட்டி 8 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் அவுட்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது சஞ்சய் யாதவ்(23), முகமது அர்மான் அன்சாரி(23) மற்றும் 16 சிறுவன் ஆகியோர் வீடுபுகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அந்த 3 பேரும் சிறுமியை மிரட்டி மிரட்டியே 8 மாதங்களாக பலமுறை பலாத்காரம் செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
அதன் பிறகே சிறுமி 8 மாதங்களாக நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவரது பெற்றோர் கோர்பா காவல் நிலையித்தில் இது குறித்து புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications