தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ!
தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். பல வருடங்களாக இவர் அந்த கல்லூரியில் துறை தலைவராக இருக்கிறார்.
அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சிறந்து விளங்கியதால் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications