நிச்சயம் செய்த பெண்ணை தவறாக வீடியோ எடுத்து, நண்பருக்கும் விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர்!
ஜோத்பூர்: ராஜஸ்தானில் நிச்சயம் செய்ய இருந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்து, வீடியோ எடுத்து, நண்பருக்கு விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராணிதன் சிங். இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு இவர் தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்த போது திருமண ஏற்பாடு நடைபெற்றது. அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

ராணிதன் சிங் தனக்கு பார்த்த பெண்ணை அடிக்கடி சென்று பார்த்து பேசி உள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் உடல் ரீதியாக உறவு வைத்து உள்ளார். பின்னர் அதை வீடியோவாக எடுத்து அதனை இணையதளங்களில் வெளியிட்டு விடுவதாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை தனது நண்பருக்கு அனுப்பி வைத்து உள்ளார். பின்னர் தனக்கு பார்த்த பெண்ணை தனது நண்பருக்கு விருந்தாக்க முயன்று உள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண் தனது தந்தையிடம் இந்த விவரத்தை கூறி உள்ளார். இதை தொடர்ந்து ஷேர்கார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications