ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைவது உறுதி! அதுவும் தனிப் பெரும்பான்மையுடன்! கோட்டை விட்ட காங்கிரஸ்!
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக 105 தொகுதிகள் முதல் 125 தொகுதிகளை வரை வெற்றி பெற்றி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என பி மார்க் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 69 தொகுதிகள் முதல் அதிகபட்சம் 91 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றிபெறக் கூடும் என பி மார்க் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாஜக நூலிழையில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்தாலே அதனை விமரிசையாக கொண்டாட காத்திருந்த ராஜஸ்தான் பாஜகவினர், இப்போது தனி மெஜாரிட்டியுடன் தாங்கள் ஆட்சி அமைப்போம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் போட்றா வெடியை என கொண்டாடித் தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.
அதே வேளையில் கருத்துக்கணிப்பு முடிவுகளை ராஜஸ்தான் காங்கிரஸார் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதும், மக்கள் தங்கள் பக்கம் தான் எனவும் கூறி வருகின்றனர். இதனிடையே ராஜஸ்தான் மாநில எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளை பொறுத்தவரை சொல்லி வைத்தாற்போல் எல்லா முடிவுகளும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமல்ல தேசியளவில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்ற பாஜகவினரின் பிரச்சாரம் ஓரளவு தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்திருக்கிறது என்றே சொல்லலாம். பாஜகவின் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் உரிய பதிலடி கொடுப்பதை விட்டுவிட்டு கோஷ்டிகாணம் பாடுவதிலேயே நேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications