மறுமணம் செய்து கொண்டவர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் - ராஜஸ்தான் அரசு அனுமதி
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் மட்டும் பெற முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் 3 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் அரசு அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் இது மறுமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் பெறுவது தொடர்பான அரசாணையை கடந்த 2000 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரசு வெளியிட்டது. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசு வேலை கிடையாது.
அதேபோல் அரசு வேலை கிடைத்த பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளில் கட்டுப்பாடுகள் உண்டு.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications