ராஜஸ்தான்: பிரதமர் மோடி பிரசார கூட்ட பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 200 தொகுதிகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 25-ந் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ராஜஸ்தானில் பிரதமர் மோடி இன்று சுரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இன்றைய பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்று நாடு முழுவதும் கிரிக்கெட் குறித்துதான் பேசப்படுகிறது. கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் ஒருங்கிணைந்து ரன்களை குவிப்பர். ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டிருக்கின்றனர் என விளாசினார்.
முன்னதாக பிரதமர் மோடியின் இந்த சுரு பொதுக் கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் சென்று கொண்டிருந்தனர். போலீசார் சென்ற வாகனம் சுரு மாவட்டத்தில் லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 போலீசார் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். 6 போலீசார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி








Click it and Unblock the Notifications