ராஜீவுக்கு ஒரு எஸ்ஐ கூட பாதுகாப்புக்காக நியமிக்கப்படவில்லை- அமைச்சர் ஆர்.பி.என். சிங்
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு கோருகிறது பாஜக. ஆனால் முன்னாள் பிரதமரான ராஜீவ்காந்திக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்படாததால் அவரது உயிரே பறிபோனது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மோடிக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பாஜக ஆதரவுடனான மத்திய அரசு எப்படியான பாதுகாப்பு கொடுத்தது?

சப் இன்ஸ்பெக்டர் நிலையிலான போலீஸ் பாதுகாப்பு கூட கொடுக்கவில்லையே.. அதனால் அவரது உயிரே பறிக்கப்பட்டது. ஆனால் நரேந்திர மோடிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பாஜகவுக்கு உறுதி அளிக்கிறேன் என்றார்.
1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடனான மத்திய அரசு ஆட்சியில் இருந்தது. அப்போதுதான் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இதையே ஆர்.பி.என்.சிங் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications