நான் ஏன் 'அந்த' மோடியை சந்தித்தேன்?: மகாராஷ்டிரா அரசிடம் விளக்கம் அளித்த மும்பை போலீஸ் கமிஷனர்
மும்பை: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை லண்டனில் சந்தித்து பேசியது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா மகாராஷ்டிரா அரசிடம் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை சமர்பித்துள்ளார்.

மோசடி புகாரில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை கடந்த ஆண்டு லண்டனில் சந்தித்து பேசியதாக மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து அவரிடம் மகாராஷ்டிரா மாநில அரசு விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் மரியா லலித் மோடியை சந்தித்தது குறித்து எழுத்துப்பூர்வ விளக்கத்தை அரசிடம் சமர்பித்துள்ளார். இதை கூடுதல் தலைமை செயலாளர் கே.பி. பக்ஷி உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் மரியா விளக்க கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதை பக்ஷி தெரிவிக்கவில்லை.
மாநில உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டில் கூறுகையில்,
லலித் மோடி அடிக்கடி அழைப்பு விடுத்தார் என்பதற்காக மரியா லண்டன் சென்று அவரை சந்தித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. மோடியை சந்தித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications