வங்கிக்கு ஒரு பிகினி அழகி, கடன் தீர்ந்துவிட்டது: விஜய் மல்லையாவுக்கு ராம்கோபால் வர்மா அட்வைஸ்
ஹைதராபாத்: தொழில் அதிபர் விஜய் மல்லையா பிகினி அணிந்த அழகிகளை ஒவ்வொரு வங்கிக்கும் அளித்து கடனை அடைத்துவிடலாம் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறி வங்கிகள் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா மல்லையாவுக்கு கடனை அடைக்க வழி கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
பிகினி அழகிகள்
விஜய் மல்லையா தான் கடன் வாங்கியுள்ள வங்கிகளுக்கு தனது சொந்த வங்கியில் இருந்து வங்கிக்கு ஒரு பிகினி அழகியை அளித்தால் கடன் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.
|
வங்கிகள்
விஜய் மல்லையாவின் பிகினி திட்டத்தை வங்கிகள் ஏற்காது. ஆனால் வங்கி அதிகாரிகள் ஏற்கக்கூடும்.
|
செக்யூரிட்டி
விஜய் மல்லையாவின் பிகினி அழகிகள் வங்கிகளுக்கு அளித்த செக்யூரிட்டியில் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்று கருதுகிறேன். அதனால் வங்கி அதிகாரிகள் புகார் கூறக் கூடாது.
|
தீபிகா
வங்கி அதிகாரிகள் கடன் அளிக்க ஒப்புக் கொண்டதற்கு மல்லையாவின் கேலண்டர் கேர்ள்ஸான தீபிகா படுகோனே, நர்கிஸ் ஃபக்ரி, இஷா குப்தா, கத்ரினா கைஃப் உள்ளிட்டோர் காரணம் என நினைக்கிறேன்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications