பா.ஜனதாவில் இருந்து நீக்குவதா?: ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்கும் ராம் ஜெத்மலானி

பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
நிதின் கட்காரி தலைவராக இருந்தபோது அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கட்காரி பதவி விலக வேண்டும் என்று ஜெத்மலானி வலியுறுத்தினார். இதேபோல சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தபோது அவர்களை ஜெத்மலானி கண்டித்தார்.
இதன் காரணமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் பின்னர் நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக ராம் ஜெத்மலானி கடந்த மே மாதம் 28-ந்தேதி அக்கட்சியில் இருந்து 6 ஆண்டுக்கு நீக்கியது. பாஜகவின் பார்லிமென்ட் குழு இந்த நடவடிக்கையை எடுத்தது.
இந்த நிலையில் கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு ரூ.50 லட்சம் கேட்டு ராம் ஜெத்மலானி டெல்லி ஹைகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாரதீய ஜனதா பார்லிமென்ட் குழு மீது அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
ராம் ஜெத்மலானி தொடர்ந்த இந்த வழக்கு வரும் 28-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications