காஷ்மீர் ராம்பன் பகுதி குடிசைகளில் திடீர் தீவிபத்து... 10 பேர் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள ராம்பன் பகுதியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஷ்மீரின் ராம்பன் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அருகிலேயே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு இந்தக் குடிசைகளில் திடீரென தீப்பிடித்தது. இதில் 10 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதை அமைப்பதற்காக பஞ்சாபில் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications