உ.பி.: 10ம் வகுப்பு மாணவியின் நிர்வாண போட்டோக்களை ஃபேஸ்புக்கில் போட்ட கான்ஸ்டபிள்
ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனக்கு தெரிந்த 10ம் வகுப்பு மாணவியின் நிர்வாண புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மூண்டா பாண்டே பகுதியைச் சேர்ந்தவர் அராய்சீன். ராம்பூரில் போலீஸ் கான்ஸ்டபிளாக உள்ளார். அவர் தனக்கு தெரிந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை திருமணம் செய்து கொள்ள அவரது பெற்றோரிடம் கேட்டார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அராய்சீன் தனது நண்பர்கள் ஹஷிம், வாசீம் மற்றும் ஜம்ஷெத் ஆகியோருடன் சேர்ந்து சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
மேலும் சிறுமியை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு அவரின் பெற்றோரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
உள்ளூர் போலீசார் அவரது புகாரை கண்டுகொள்ளாதால் அவர் ராம்பூர் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அராய்சீன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அராய்சீன் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications