பழிக்குப் பழி... பலாத்கார குற்றவாளியின் 16 வயது தங்கையை கடத்தி பலாத்காரம் செய்த கும்பல்
லக்னோ: பலாத்கார குற்றவாளியின் 16 வயது தங்கையை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று குற்றம் சாட்டப்பட்ட வாலிபரின் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பலொன்று, வாலிபரின் 16 வயது தங்கையைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். திங்களன்று மிர்சா தில்லா பகுதியில் இருந்து அச்சிறுமி மீட்கப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அச்சிறுமியின் உறவினர்கள் காக்ராலி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அம்மாநில போலீஸ் உயரதிகாரி குல்தீப் குமார் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications