பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி வாட்ச்மேனால் சீரழிப்பு
ஜம்ஷெட்பூர்: ஜம்ஷெட்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் காயம் அடைந்த 15 வயது சிறுமி மருத்துவமனையில் வாட்ச்மேனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் அருகே உள்ள பர்சுதி என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை சிறுவன் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து அந்த சிறுமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை சிறார் திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதில் காயம் அடைந்த சிறுமியை போலீசார் அரசு நடத்தும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் வேலை செய்யும் வாட்ச்மேன் நேற்று முன்தினம் இரவு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
வாட்ச்மேன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications