மோடி சட்டையை மாற்றுவதை போல் ‘ரிசர்வ் வங்கி’ விதிமுறைகளை மாற்றி வருகிறது - ராகுல்காந்தி தாக்கு
மோடி சட்டையை மாற்றுவதை போல் ரிசர்வ் வங்கி தனது விதிமுறைகளை மாற்றுகிறது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடி தனது சட்டையை மாற்றுவது போல், பண ரத்து நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றி வருகிறது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

இதையடுத்து ரூபாய் நோட்டு விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை நாள்தோறும் மத்திய அரசு அறிவித்து வருகிறது.இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சட்டையை மாற்றுவது போல், பண ரத்து நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றி வருகிறது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்











Click it and Unblock the Notifications