மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - மத்திய அரசை மறைமுகமாக சாடும் ரகுராம் ராஜன்!
டெல்லி: எந்த விஷயத்திலும் திணிப்பு இருக்கக் கூடாது. மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசை மறைமுகமாக சாடியிருக்கிறார்.
டெல்லி ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் பங்கேற்று அவர் பேசுகையில், நாட்டில் கருத்து சுதந்திரம், விவாதம், மற்றும் சுய உரிமை இவை யாவும் அவசியம் இவை பராமரிக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் உணர்வுப்பூர்வமான விஷயத்தில் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

சகிப்புத் தன்மையும், ஒருவருக்கொருவர் வழங்கும் மதிப்பும் நல்ல சமத்துவ சூழலை உருவாக்கும். ஒரு விஷயத்தில் தடை என்பது யாருக்கும் தீர்வாக மாற முடியாது. அரசியல் ரீதியான தவறான வழிகாட்டுதல்கள் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும். இந்திய கலாச்சாரம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சகிப்புத் தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் போராட வேண்டியது அவசியம். சகிப்புத் தன்மையின்மை, பாதுகாப்பின்மைக்கு சமமாகும். எந்த விஷயத்திலும் திணிப்பு இருக்க கூடாது. மாற்று கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து ஹிந்தி திணிப்பு, யோகா தினம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடங்கி தற்போது பூதாகரமாக வெடித்திருக்கும் மாட்டிறைச்சி விவகாரம், விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் எழுத்தாளார்கள், சகிப்புத் தன்மை குறைவு, கருப்பு மை வீச்சு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக அவர் இவ்வாறு மறைமுகமாக மத்திய அரசை சாடியிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications