இரண்டு வாக்குச்சாவடிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது மறுவாக்குப்பதிவு – நாளை ரிசல்ட்!
டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் இன்று மீண்டும் அமைதியான முறையில் மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.
டெல்லியில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.இதில் இரு ஓட்டுச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தேர்தல் பார்வையாளர்கள் கண்டறிந்தனர்.

அதனையடுத்து டெல்லி கண்டோன்மெண்ட் மற்றும் ரோக்தாஸ் நகரில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.
தேர்தலன்று வாக்குப் பதிவு இயந்திரங்கள் பதிவான வாக்குகளை விட அதிகமாக காட்டியதாலும், எண்களை சரியாக காட்டததாலும் இவ்வாக்குச்சாவடிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இரண்டு வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வாக்கு இயந்திரங்களில் எந்த பழுதும் ஏற்படவில்லை. நாளை நடக்க இருக்கின்ற வாக்கு எண்ணிக்கையிலேயே இந்த இரண்டு வாக்குச்சாவடிகளின் வாக்குகளும் எண்ணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications