குடியரசு தின விழாவையொட்டி டெல்லி வான் எல்லையில் விமானங்கள் பறக்க 2 மணிநேரம் தடை!
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி வான் எல்லையில் விமானங்கள் பறக்க 2 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

குடியரசு தினத்தையொட்டி விமானத்திற்கு 2 மணி நேரம் தடை
டெல்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி வான் எல்லையில் விமானங்கள் பறக்க 2 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 69வது குடியரசுத்தின விழா அனைத்து மாநிலங்களிலும் இன்று கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தினவிழாவில் ஆசியான் தலைவர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர்.

இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லி வான் எல்லையில் விமானங்கள் பறக்க 2 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்து செல்லும் விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.
More From
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications