வாடிக்கையாளரை பலாத்காரம் செய்ய முயன்ற ஹோம் டெலிவரி செய்ய வந்த ஹோட்டல் ஊழியர்
மும்பை: மும்பையில் ஹோட்டலிலிருந்து ஹோம் டெலிவரி செய்ய வந்த ஊழியர், வீட்டில் தனியாக இருந்த 21 வயது பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பெண் போட்ட கூச்சலால் பயந்து போன ஊழியர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ஆகஸ்ட் 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த நபரின் பெயர் கன்யாலால் கலால். 40 வயதான இவர் ஒரு ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். அந்த ஹோட்டலில் இந்தப் பெண் சில உணவு வகைகளை ஆர்டர் செய்தார். அந்த உணவுகளுடன் கலால் ஹோம் டெலிவரிக்காக வந்தார்.

அப்போது இரவு மணி எட்டரையாகும். வீட்டில் தனியாக இருந்த பெண்ணைப் பார்த்ததும் கலால், சேட்டையில் இறங்கினார். உணவு வாங்கி வைத்து விட்டு வீட்டுக்குள் சென்று பணத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது பின்னாலேயே வந்த அந்த நபர், அப்பெண்ணிடம் செக்ஸ் சேட்டையில் இறங்கினார். தனது பேன்ட்டை இழுத்து விட்டு ஆபாசச் செயலில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அந்தப் பெண் கத்திக் கூச்சல் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தற்போது அந்த நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர். கலால் 3 நாட்களுக்கு முன்புதான் இந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளாராம். கலால் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் ஒரு இடத்தில் நிலையாக வேலை பார்த்ததில்லையாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications