மோடி அரசு பதவியேற்பு: சொலிசிட்டர் ஜெனரல் விலகல்! புதிய அட்டர்னி ஜெனராலாக ரோஹித்கி நியமனம்!

Subscribe to Oneindia Tamil

Rohatgi may be next Attorney-General
டெல்லி: மத்திய அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக முகுல் ரோஹித்கி நியமிக்கப்பட்டு உள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று பதவி ஏற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் விஷ்வநாதன், சித்தார்த் லூத்ரா ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

இதை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக முகுல் ரோஹித்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அட்டர்னி ஜெனரல் வாகன்வதியும் தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அப்பதவிகளுக்கு மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+