மூளையில் ரத்தக்கட்டு.. பாஜக எம்.பி. ரூபா கங்குலி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.ரூபா கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா: நடிகையும், பா.ஜ.க. எம்.பி.,யுமான ரூபா கங்குலி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை ரூபா கங்குலி. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரில் திரௌபதியாக நடித்து லட்சக்கணக்கான மக்களை கவர்ந்தவர். பல இந்தி மற்றும் வங்காள மொழி நாடகங்கள், திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதனிடையே நவ்ஜோத் சிங் சித்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவரது இடத்தில் ரூபா கங்குலி நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க பாஜக மகளிர் அணித்தலைவராகவும் பணியாற்றி வருகிறார் ரூபா கங்குலி.
இந்நிலையில் இன்று அவருக்கு மூளையில் ரத்த அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications