திருவனந்தபுரம் நகைக்கடையில் ரூ.1.6 லட்சம் மதிப்பு அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: உரிமையாளர்கள் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சாலை பகுதியில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் சட்டவிரோதமாக அமெரிக்க டாலர்கள் இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கொடுக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த நகைக்கடைக்கு திடீர் என்று சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் கடையில் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமெரிக்க டாலர்களுக்கு கடைக்காரர்களால் உரிய ஆவணங்களை அளிக்க முடியாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் நகைக்கடை உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் கைதான இருவரும் சட்டவிரோதமாக அமெரிக்க டாலர்களை இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications