புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் நாளை மறுநாள் முதல் ஏடிஎம்களில் கிடைக்கும்!
புதியதாக புழக்கத்தில் விடப்படும் ரூ500, ரூ2,000 நோட்டுகள் நவ.11 முதல் ஏடிஎம்களில் கிடைக்கும்,
மும்பை: அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் நாளை மறுநாள் முதல் ஏடிஎம்களில் கிடைக்கும்.
நாடு முழுவதும் இன்று முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்பது அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ரூ500 மற்றும் ரூ2,000 நோட்டுகள் நாளை முதல் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த புதிய நோட்டுகளின் வடிவங்களை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. மேலும் இப்புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொண்டு சேர்க்க இன்று நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டு பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் வங்கிகளில் பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய மற்றும் மாற்று ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நாளை மறுநாள் (நவம்பர் 11) முதல் ஏடிஎம்களிலும் புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகளை பெற முடியும்.
இப்புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்.
அதாவது செயற்கைக் கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை இந்த தொழில்நுட்பம் வெளிப்படுத்தும். ஆகையால் இப்புதிய ரூபாய் நோட்டுகளை மொத்தமாக பதுக்கி வைத்தால் எளிதாக கண்டு பிடிக்கவும் முடியும்; பூமிக்கு அடியில் புதைத்து வைத்தாலும் செயற்கைக்கோள் மூலமாக எளிதாக கண்டுபித்துவிடவும் முடியுமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications