மோடி அரசின் பங்காளி ஆர்.எஸ்.எஸ்.: பிருந்தா காரத் தாக்கு
ஜெய்பூர்: நரேந்திர மோடி ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். பங்காளியாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி ஆட்சியின் பங்காளியாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. மோடி அரசின் கொள்கைகளில் ஆர்.எஸ்.எஸ். தலையை நுழைப்பதால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மோடி மற்றும் பாஜகவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து அரசு துறைகளிலும் தலையிடுவதுடன், அதன் பங்களிப்பும் அதிகரித்துள்ளது.
நம் அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதிகாரம் அளிக்கப்படுகிறது. மக்கள் இதற்காக ஒன்றும் மோடிக்கு வாக்களிக்கவில்லை. முன்னேற்றத்தை கொண்டு வருவார் மோடி என்று நம்பி வாக்களித்த மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.
தொழிலாளர்கள், விவசாயிகள் தாக்கப்படுகிறார்கள். யாரை முன்னேற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. முன்னேற்றம் என்பது கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மக்கள் கார்பரேட்டுக்காக மோடிக்கு வாக்களிக்கவில்லையே என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications