மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு தொடர்பே இல்லை: சொல்வது எல்.கே.அத்வானி
டெல்லி: மகாத்மா காந்தி படுகொலையில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்து தொடர்பு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
எல்.கே.தமது இணைய ப்ளாக்கில், மகாத்மா காந்தி படுகொலையின் போது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது எப்படியெல்லாம் காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டது என்பதை காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி தமது புத்தகத்தில் விவரித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த புத்தகத்தில் சர்தார் படேல், ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி கொலை சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் தொடர்பு இல்லை என எழுதப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்கிறார்
இதேபோல் ராஜ்மோகன் காந்தியின் புத்தகத்தை தமது கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள்காட்டி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் காந்தி படுகொலைக்குமே தொடர்பு இல்லை என்று அத்வானி பதிவு செய்திருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications