பங்குனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மார்ச் 14-ல் திறப்பு
பம்பை: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14-ந் தேதி திறக்கப்பட உள்ளது. மார்ச் 19-ந் தேதி ஐயப்பன் கோவில் பங்குனி ஆறாட்டு திருவிழா தொடங்க உள்ளது.
மகர ஜோதிக்குப் பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் திறக்கப்பட்ட நிலையில் பிப்.17-ல் நடை சாத்தப்பட்டது.

இதையடுத்து பங்குனி மாத பூஜைக்காக வரும் 14-ந் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின்னர் மார்ச் 19-ல் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்கும்.
இதன் ஒருபகுதியாக மார்ச் 27-ல் சரம்குத்தியில் பள்ளிவேட்டை, 28-ந் தேதியில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இதனையடுத்து மார்ச் 28-ந் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனத்துடன் நடை சாத்தப்படும்.
இந்த நாட்களில் நாள்தோறும் 5,000 பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல முடியும். சபரிமலைக்கு செல்வோர் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் செல்ல வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications