சச்சினுக்கு பிப்.4ல் பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வழங்குகிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருதை பிப்ரவரி 4ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை மத்திய அரசு அவருக்கு அறிவித்து கவுரப்படுத்தியது.

இந்நிலையில், சச்சினுக்கு பாரத ரத்னா விருது முறைப்படி ராஷ்டிரிய பவனில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். இதற்கான ஒத்திகை விழா பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறுகிறது.
பாரதரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications