கேரளாவில் 18 வயது தடகள வீரர் கை நரம்பை அறுத்து தற்கொலை முயற்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா(சாய்) அதாவது இந்திய விளையாட்டு ஆணைய வீரர் ஒரு தனது கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா(சாய்) அதாவது இந்திய விளையாட்டு ஆணைய வீரர் ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் சிறந்து விலங்க பயிற்சி எடுத்து வந்தார். 18 வயதாகும் அந்த வீரர் சாய் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை 6.15 மணிக்கு தனது கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அவர் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சாய் விடுதியில் திருட்டு நடந்துள்ளது. அது தொடர்பாக விடுதி மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கேரளாவில் கடந்த மாதம் சாய் வீராங்கனைகள் 4 பேர் விஷ பழத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 15 வயது வீராங்கனை ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications