வாவ்...: 108 கிலோ எடையை குறைத்த ஜூனியர் அம்பானியை பாராட்டிய சல்மான், டோணி
மும்பை: 18 மாதங்களில் உடல் எடையை 108 கிலோ குறைத்து ஒல்லியாகியுள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்தை கிரிக்கெட் வீரர் டோணி மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் ஓவர் குண்டாக இருந்தார். இதையடுத்து அமெரிக்காவில் இருந்து ஆட்களை வரவழைத்து அவரது உடல் எடையை குறைக்க வைத்துள்ளார் முகேஷ்.
18 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்து ஆனந்த் ஒல்லியாகிவிட்டது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
|
சல்மான் கான்
ஆனந்த் அம்பானியை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்காக மகிழ்வதுடன் அதிக மரியாதையும் ஏற்பட்டுள்ளது. 18 மாதங்களில் 108 கிலோ உடல் எடையை குறைக்க மனதிடம் வேண்டும் என்று நடிகர் சல்மான் கான் ட்வீட்டியுள்ளார்.
|
டோணி
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆனந்த். உடல் எடையை 100 கிலோ வரை குறைத்து உங்களுக்கு நீங்களே சிறப்பான பரிசை அளித்துள்ளீர்கள். ஒழுக்கம், மனதிடம் என்று கிரிக்கெட் வீரர் டோணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
ஊர்வசி
ஆனந்த் அம்பானி உண்மையிலேயே அருமை என பாலிவுட் நடிகை ஊர்வசி ராதேலா ட்விட்டரில் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
|
குணால் கோஹ்லி
ஆனந்த் அம்பானி அருமை. இந்த இளைஞர் தனது மன உறுதியால் அடைந்துள்ளது நம்மை கவர்கிறது என்று பாலிவுட் நடிகர் குணால் கோஹ்லி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications